நூடுல்ஸ் omelette
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
நூடுல்ஸ் - 1 pack
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடை மிளகாய் - 1/2
மஞ்சள் தூள் - ¼ spoon
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், உப்பு, நூடுல்ஸ் மசாலா, வேகவைத்த நூடுல்ஸ் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். பின்னர் ஒரு தவா வில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் , தக்காளி, குடைமிளகாய் மூன்றையும் வதக்கவும் . அதனுடன் முட்டை கலவையை சேர்த்து omelette போல ஊற்றவும்.

Comments
Post a Comment