பாகற்காய் வறுவல்
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 3
மிளகாய் தூள் - 1 ½ spoon
கடலைமாவு - 1/4 spoon
அரிசி மாவு - 1/4 spoon
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பாகற்காயை வட்ட வடிவில்( round shape) நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தண்ணீரை வடிகட்டவும். பின்னர் மிளகாய் தூள் , கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை போடவும் . தோசைகல்லில் வார்க்கவும் .
Comments
Post a Comment