Beetroot pulav
பொதுவாக pulao , vegetable rice சாப்பிடும் போது, குழந்தைங்க அதில இருக்கிற காய்கறிகளை எடுத்து வச்சிடுவாங்க. இந்த மாதிரி காய்கறியை துருவி செய்து பாருங்க. சூடா இருக்கும் போது இன்னும் சுவை அதிகமாக இருக்கும் .இப்ப பீட்ரூட் புலாவ் எப்படி செய்யறதுனு பாக்கலாம் .
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 1/4 kg
அரிசி - 1/4 kg
வெங்காயம் - 1 பெரியது
பட்டை - 1
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி , பூண்டு - சிறிது
நெய் - 3 tablespoon
எண்ணெய்