Skip to main content

Posts

Showing posts from October, 2017

மாங்காய் சட்னி

மாங்காய் சட்னி தேவையான பொருட்கள்: மாங்காய்                    -  ¼ kg தனியா                          -  ½ spoonந கடலைப்பருப்பு         - 1spoon உளுந்து பருப்பு         - 1 spoon காய்ந்த மிளகாய்     -  5 சீரகம்                              -  ¼ spoon வெந்தயம்                     -   சிறிது உப்பு                                -  தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்                           -  தேவையான அளவு கடுகு , கறிவேப்பிலை    -  தேவையான அளவு செய்முறை :                           மாங்காய் தவிர , அனைத்து பொருட்களையும் வாணலில் எண்ணெய் விட்டு வறுக்கவும். பின்னர் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .