மாங்காய் - ¼ kg
தனியா - ½ spoonந
கடலைப்பருப்பு - 1spoon
உளுந்து பருப்பு - 1 spoon
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - ¼ spoon
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு , கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
மாங்காய் தவிர , அனைத்து பொருட்களையும் வாணலில் எண்ணெய் விட்டு வறுக்கவும். பின்னர் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
Comments
Post a Comment