Skip to main content

Posts

Showing posts from December, 2017

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் தேவையான பொருட்கள் : பாகற்காய்                -  3 மிளகாய் தூள்         -  1 ½ spoon கடலைமாவு             - 1/4 spoon அரிசி மாவு                - 1/4 spoon மஞ்சள் தூள்             -  சிறிது எண்ணெய்               -  தேவையான அளவு உப்பு                             -  தேவையான அளவு செய்முறை :                              பாகற்காயை வட்ட வடிவில்( round shape) நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  தண்ணீரை வடிகட்டவும். பின்னர் மிளகாய் தூள் , கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை போடவும் . தோசைகல்லில் வார்க்கவும் .

செட்டிநாடு mushroom masala

செட்டிநாடு mushroom masala : இந்த மசாலாவை நான் டிவி ல பாத்து தான் செய்தேன் . நல்லா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. வித்தியாசமாகவும் இருக்கும் . தேவையான பொருட்கள்:  Mushroom                                 -  2 cup கடலை பருப்பு                    - 2 tablespoon உளுந்து                                  - 2 tablespoon தனியா                                   - 1 tablespoon மிளகு                                      - 1 teaspoon சீரகம்                                      - 1 teaspoon காய்ந்த மிளகாய்             - 4 வெங்காயம்                        - 1  பெரியது தக்காளி                                -  1 பெரியது கடுகு                                      - சிறிது எண்ணெய்                          - 2 tablespoon கொத்தமல்லி                     - சிறிது           உப்பு                                       -  தேவையான அளவு செய்முறை : முதலில் வாணலில் 1tablespoon கடலைப்பருப்பு, 1 tablespoon உளுத்தம்பருப்பு ,  தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் , சீரகம்  போன்றவற்றை வறுத்து , ஆறவை

corn butter masala

corn butter masala Paneer Butter masala  எப்படி செய்வோமோ  அதே மாதிரி தான்   Corn butter masala ம் செய்யனும். Corn இருப்பதால்  குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் . வித்தியாசமாகவும் இருக்கும் . தேவையான பொருட்கள் : Corn                                       - 1 cup Butter                                     - 4 table spoon Methi (வெந்தய இலை) -1 tablespoon வெங்காயம்                   - 2 தக்காளி                           - 2 பட்டை                              - 2 கிராம்பு                            -  2 ஏலக்காய்                        -  2 பிரிஞ்சி இலை              -  1 முந்திரி பருப்பு              -  7 தேங்காய்                        - 2 துண்டு சிறிது கரம் மசாலா                  - 1 teaspoon மல்லி தூள்                      - 1 teaspoon கார மிளகாய் தூள்     - 1 teaspoon உப்பு                                  -  தேவையான அளவு கொத்தமல்லி                - 2 spoon செய்முறை: முதலில் Butter விட்டு  வெங்காயம் , தக்காளி, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , முந்திரி, தேங்காய் போன்றவற்றை

மரவள்ளிக்கிழங்கு பொரியல்

மரவள்ளிக்கிழங்கு பொரியல் பெரும்பாலும் எல்லாரும் இந்த கிழங்கை வேகவைத்து தான் சாப்பிடுவாங்க . சில பேர் சாப்பிடவே மாட்டாங்க.  சில பேருக்கு எப்படி பயன்படுத்தறதுனு கூட தெரியாது. இந்த கிழங்கை வேகவைத்தும் சாப்பிடலாம் , தோசை மாதிரியும் செய்யலாம் , பொரியலும் செய்யலாம் . இப்ப பொரியல் எப்படி செய்யறதுனு பாக்கலாம் . தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு      -  3 வெங்காயம்                    -  2  சிறியது தக்காளி                            -  2 சிறியது மஞ்சள் தூள்                    -  1/4 teaspoon மிளகாய் தூள்                 - 1tablespoon உப்பு                                    -  தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்                     -  2 tablespoon கடுகு                                   -  1 teaspoon கறிவேப்பிலை , கொத்தமல்லி செய்முறை : முதலில் கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.  பின்னர் அதன் மீது உள்ள தோலை நீக்கவும் . சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . வெங்காயம் , தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் .  வாணலில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகை போட்டு தாளிக