Skip to main content

Posts

Beetroot pulav

Beetroot pulav பொதுவாக pulao , vegetable rice  சாப்பிடும் போது, குழந்தைங்க அதில இருக்கிற காய்கறிகளை எடுத்து வச்சிடுவாங்க. இந்த மாதிரி காய்கறியை துருவி செய்து பாருங்க. சூடா இருக்கும் போது இன்னும் சுவை அதிகமாக இருக்கும் .இப்ப பீட்ரூட்  புலாவ் எப்படி செய்யறதுனு பாக்கலாம் . தேவையான பொருட்கள் : பீட்ரூட்                          - 1/4 kg அரிசி                             - 1/4 kg வெங்காயம்               - 1 பெரியது பட்டை                          - 1 கிராம்பு                        - 2 பிரிஞ்சி இலை          - 2 ஏலக்காய்                    - 2 பச்சை மிளகாய்      - 3 இஞ்சி , பூண்டு          - சிறிது நெய்                               - 3 tablespoon எண்ணெய்                  - சிறிது உப்பு                               - தேவையான அளவு செய்முறை : அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும். பீட்ரூட் ஐ துருவி வைக்கவும் . வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி கொள்ளவும் . இஞ்சி , பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும் . குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு,ஏலக்காய் , பிரிஞ்சி இலை போன்றவற்றை போடவ
Recent posts

Mushroom gravy

Mushroom gravy இந்த gravy  இட்லி , தோசை, சப்பாத்திக்கு நல்லா இருக்கும் . தேவையான பொருட்கள்: எண்ணெய்                         - 3 spoon இஞ்சி, பூண்டு விழுது   - 2 tablespoon Mushroom                                 - 1 cup வெங்காயம்                       - 2 தக்காளி                               - 2 கரம் மசாலா                      - 1 tablespoon எலுமிச்சை ஜுஸ்             - 1 teaspoon கொத்தமல்லி                     - சிறிது உப்பு                                       - தேவையான அளவு அரைக்க கறிவேப்பிலை         - சிறிது காய்ந்த மிளகாய்   - 3 சோம்பு                         - 1 teaspoon வெந்தயம்                   - சிறிது புளி                                 - சிறிது தனியா                         - 1 teaspoon மிளகு                             - 1 teaspoon பூண்டு                           - 10 ஏலக்காய்                     - 3 அன்னாசி பூ                - 1 பட்டை                            - 1 தேங்காய்                      - 5 பல்லு செய்முறை : அரைக்க சொன்னவற்றை அனைத்தையும் ம

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம்       - 10 தக்காளி                              - 1 பூண்டு                                 - 10 புளி                                        - 1எலுமிச்சை size மிளகாய் தூள்                  - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு மிளகு                              - 1 teaspoon சீரகம்                              - 1teaspoon எள்ளு                              - சிறிது வெந்தயம்                     - சிறிது கடலை பருப்பு            - 1 teaspoon தனியா தூள்                 - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் தேவையான பொருட்கள் : பாகற்காய்                -  3 மிளகாய் தூள்         -  1 ½ spoon கடலைமாவு             - 1/4 spoon அரிசி மாவு                - 1/4 spoon மஞ்சள் தூள்             -  சிறிது எண்ணெய்               -  தேவையான அளவு உப்பு                             -  தேவையான அளவு செய்முறை :                              பாகற்காயை வட்ட வடிவில்( round shape) நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  தண்ணீரை வடிகட்டவும். பின்னர் மிளகாய் தூள் , கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை போடவும் . தோசைகல்லில் வார்க்கவும் .

செட்டிநாடு mushroom masala

செட்டிநாடு mushroom masala : இந்த மசாலாவை நான் டிவி ல பாத்து தான் செய்தேன் . நல்லா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. வித்தியாசமாகவும் இருக்கும் . தேவையான பொருட்கள்:  Mushroom                                 -  2 cup கடலை பருப்பு                    - 2 tablespoon உளுந்து                                  - 2 tablespoon தனியா                                   - 1 tablespoon மிளகு                                      - 1 teaspoon சீரகம்                                      - 1 teaspoon காய்ந்த மிளகாய்             - 4 வெங்காயம்                        - 1  பெரியது தக்காளி                                -  1 பெரியது கடுகு                                      - சிறிது எண்ணெய்                          - 2 tablespoon கொத்தமல்லி                     - சிறிது           உப்பு                                       -  தேவையான அளவு செய்முறை : முதலில் வாணலில் 1tablespoon கடலைப்பருப்பு, 1 tablespoon உளுத்தம்பருப்பு ,  தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் , சீரகம்  போன்றவற்றை வறுத்து , ஆறவை

corn butter masala

corn butter masala Paneer Butter masala  எப்படி செய்வோமோ  அதே மாதிரி தான்   Corn butter masala ம் செய்யனும். Corn இருப்பதால்  குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் . வித்தியாசமாகவும் இருக்கும் . தேவையான பொருட்கள் : Corn                                       - 1 cup Butter                                     - 4 table spoon Methi (வெந்தய இலை) -1 tablespoon வெங்காயம்                   - 2 தக்காளி                           - 2 பட்டை                              - 2 கிராம்பு                            -  2 ஏலக்காய்                        -  2 பிரிஞ்சி இலை              -  1 முந்திரி பருப்பு              -  7 தேங்காய்                        - 2 துண்டு சிறிது கரம் மசாலா                  - 1 teaspoon மல்லி தூள்                      - 1 teaspoon கார மிளகாய் தூள்     - 1 teaspoon உப்பு                                  -  தேவையான அளவு கொத்தமல்லி                - 2 spoon செய்முறை: முதலில் Butter விட்டு  வெங்காயம் , தக்காளி, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , முந்திரி, தேங்காய் போன்றவற்றை