Skip to main content

கறிவேப்பிலை குழம்பு


கறிவேப்பிலை குழம்பு

இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் .




தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம்       - 10
தக்காளி                              - 1
பூண்டு                                 - 10
புளி                                        - 1எலுமிச்சை size
மிளகாய் தூள்                  - தேவையான அளவு
உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு

தாளிக்க


தேவையான அளவு
எண்ணெய்
வடகம்
கறிவேப்பிலை

அரைக்க
கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு
மிளகு                              - 1 teaspoon
சீரகம்                              - 1teaspoon
எள்ளு                              - சிறிது
வெந்தயம்                     - சிறிது
கடலை பருப்பு            - 1 teaspoon
தனியா தூள்                 - 1 tablespoon

செய்முறை :
அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்ளவும் பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் நன்றாக வதக்கவும் . இதனுடன் புளிகரைசலை ஊற்றி, மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும் . கொதி வந்தவுடன் அரைத்த பொடியை அதில் போடவும். குழம்பு சிறிது கெட்டி ஆனவுடன் , ஒரு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி வடகம் , கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும் .

Comments

Popular posts from this blog

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

corn butter masala

corn butter masala Paneer Butter masala  எப்படி செய்வோமோ  அதே மாதிரி தான்   Corn butter masala ம் செய்யனும். Corn இருப்பதால்  குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் . வித்தியாசமாகவும் இருக்கும் . தேவையான பொருட்கள் : Corn                                       - 1 cup Butter                                     - 4 table spoon Methi (வெந்தய இலை) -1 tablespoon வெங்காயம்                   - 2 தக்காளி                           - 2 பட்டை                              - 2 கிராம்பு                            -  2 ஏலக்காய்                        -  2 பிரிஞ்சி இலை              -  1 முந்திரி பருப்பு              -  7 தேங்காய்                        - 2 துண்டு சிறிது கரம் மசாலா                  - 1 teaspoon மல்லி தூள்                      - 1 teaspoon கார மிளகாய் தூள்     - 1 teaspoon உப்பு                                  -  தேவையான அளவு கொத்தமல்லி                - 2 spoon செய்முறை: முதலில் Butter விட்டு  வெங்காயம் , தக்காளி, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , முந்திரி, தேங்காய் போன்றவற்றை