வெந்தயகீரை சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 cup (வேகவைத்தது)
வெந்தயகீரை - 2 cup
வெங்காயம் - 2
முந்திரி - 10
பச்சை மிளகாய் - 3
உப்பு, நெய் - தேவையான அளவு
செய்முறை :
வாணலில் சிறிது நெய் விட்டு முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயகீரை போன்றவற்றை நன்றாக வதக்கவும் . பின்னர் சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் .
Comments
Post a Comment