கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 பூண்டு - 10 புளி - 1எலுமிச்சை size மிளகாய் தூள் - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு மிளகு - 1 teaspoon சீரகம் - 1teaspoon எள்ளு - சிறிது வெந்தயம் - சிறிது கடலை பருப்பு - 1 teaspoon தனியா தூள் - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்
Comments
Post a Comment