தேவையான பொருட்கள்:
Capsicum - 1 cup
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - சிறிது
மிளகாய் தூள் - 1 1/2 spoon
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
வெங்காயம் , தக்காளி , capsicum மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் . பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி கொள்ளவும் . வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் ,தக்காளி , பச்சை மிளகாய் போன்றவற்றை நன்றாக வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர் சேர்க்கவும் . பின்னர் capsicum சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக கொத்தமல்லி போட்டு இறக்கவும் .
Comments
Post a Comment