Skip to main content

கத்திரிக்காய் தொக்கு

கத்திரிக்காய் தொக்கு



தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்              -  1/4kg
வெங்காயம்                -  1
தக்காளி                        -  1  
பூண்டு                           -  10 பல்லு
இஞ்சி                             -  1 துண்டு
மஞ்சள் தூள்               -  1/4 spoon
மிளகாய் தூள்            -  1 ½  spoon
உப்பு                               -  தேவையான அளவு

தாளிக்க:


எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை

செய்முறை :

                        கத்திரிக்காயை பொடியாக அரிந்து கொள்ளவும். வெங்காயம் , தக்காளி  பொடியாக நறுக்கி கொள்ளவும் . இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகை போடவும். பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி , பூண்டை சேர்த்து வதக்கவும். கத்திரிக்காயை அதில் போடவும். நன்றாக வதங்கிய பின்  தண்ணீர் சேர்க்கவும் . மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள்  போன்றவற்றை போடவும்.கத்திரிக்காய் வெந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.


Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம்       - 10 தக்காளி                              - 1 பூண்டு                                 - 10 புளி                                        - 1எலுமிச்சை size மிளகாய் தூள்                  - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு மிளகு                              - 1 teaspoon சீரகம்                              - 1teaspoon எள்ளு                              - சிறிது வெந்தயம்                     - சிறிது கடலை பருப்பு            - 1 teaspoon தனியா தூள்                 - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் தேவையான பொருட்கள் : பாகற்காய்                -  3 மிளகாய் தூள்         -  1 ½ spoon கடலைமாவு             - 1/4 spoon அரிசி மாவு                - 1/4 spoon மஞ்சள் தூள்             -  சிறிது எண்ணெய்               -  தேவையான அளவு உப்பு                             -  தேவையான அளவு செய்முறை :                              பாகற்காயை வட்ட வடிவில்( round shape) நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  தண்ணீரை வடிகட்டவும். பின்னர் மிளகாய் தூள் , கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை போடவும் . தோசைகல்லில் வார்க்கவும் .