Skip to main content

முடக்கொத்தான் கீரை தோசை

முடக்கொத்தான் கீரை தோசை

                                                                   இந்த கீரை உடலுக்கு மிகவும் நல்லது. மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.





தேவையான பொருட்கள் :


இட்லி மாவு                           -  1 cup
முடக்கொத்தான் கீரை  - 1 cup
சோம்பு                                   -   சிறிது
பூண்டு                                    -   சிறிது
காய்ந்த மிளகாய்              -   5
உப்பு                                         -  தேவையான அளவு

செய்முறை :

                                முடக்கொத்தான் கீரையை நன்றாக அலசி வைக்கவும். மிக்சியில் கீரை, சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய்  போன்றவற்றை அரைக்கவும். அரைத்தவற்றை இட்லி மாவில் கலந்து , தேவையான அளவு உப்பு சேர்த்து , தோசை கல்லில்  வார்க்கவும் .

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம்       - 10 தக்காளி                              - 1 பூண்டு                                 - 10 புளி                                        - 1எலுமிச்சை size மிளகாய் தூள்                  - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு மிளகு                              - 1 teaspoon சீரகம்                              - 1teaspoon எள்ளு                              - சிறிது வெந்தயம்                     - சிறிது கடலை பருப்பு            - 1 teaspoon தனியா தூள்                 - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் தேவையான பொருட்கள் : பாகற்காய்                -  3 மிளகாய் தூள்         -  1 ½ spoon கடலைமாவு             - 1/4 spoon அரிசி மாவு                - 1/4 spoon மஞ்சள் தூள்             -  சிறிது எண்ணெய்               -  தேவையான அளவு உப்பு                             -  தேவையான அளவு செய்முறை :                              பாகற்காயை வட்ட வடிவில்( round shape) நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  தண்ணீரை வடிகட்டவும். பின்னர் மிளகாய் தூள் , கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை போடவும் . தோசைகல்லில் வார்க்கவும் .