அத்திகாய் கூட்டு
இந்த அத்திகாயை குழந்தைகள் சாப்பிடமாட்டாங்க. சப்பாத்தி , தோசை மீது தடவி கொடுத்து சாப்பிட வைக்கலாம் . மிகவும் ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள் :
இந்த அத்திகாயை குழந்தைகள் சாப்பிடமாட்டாங்க. சப்பாத்தி , தோசை மீது தடவி கொடுத்து சாப்பிட வைக்கலாம் . மிகவும் ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள் :
அத்தி காய் - 1 cup
பாசி பருப்பு - 1/2cup(தோல் உள்ளது)
தக்காளி - 2
வெங்காயம் - 2
பூண்டு - சிறிது
இஞ்சி - சிறிது
காரமிளகாய் தூள் - 1/4 spoon
தனியா தூள் - 1/4 spoon
கரம் மசாலா - 1/4spoon
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
செய்முறை :
முதலில் அத்தி காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு குக்கரில் முழு பாசிப்பருப்பு , அத்திகாய் மற்றும் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்க்கவேண்டும் . குக்கரில் மூடவும். இரண்டு அல்லது மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அனைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு , கடுகு போட்டு தாளித்து போடவும்.தேவைபட்டால் தேங்காய் சிறிது அரைத்து ஊற்றலாம்.
Comments
Post a Comment