கோவைக்காய் - 1cup
வெங்காயம் - 1
முட்டை - 2
மிளகு தூள் - 1 spoon
மஞ்சள்தூள் - 1/4spoon
எண்ணெய் , உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோவைக்காய் , வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , அதில் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கடைசியில் முட்டையை ஊற்றவும். நன்றாக கிளறிவிடவும். குறைந்த அணலில் வைத்து , சிறிது நேரம் கழித்து அடுப்பை அனைக்கவும்.
Comments
Post a Comment