Beetroot pulav
பொதுவாக pulao , vegetable rice சாப்பிடும் போது, குழந்தைங்க அதில இருக்கிற காய்கறிகளை எடுத்து வச்சிடுவாங்க. இந்த மாதிரி காய்கறியை துருவி செய்து பாருங்க. சூடா இருக்கும் போது இன்னும் சுவை அதிகமாக இருக்கும் .இப்ப பீட்ரூட் புலாவ் எப்படி செய்யறதுனு பாக்கலாம் .
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 1/4 kg
அரிசி - 1/4 kg
வெங்காயம் - 1 பெரியது
பட்டை - 1
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி , பூண்டு - சிறிது
நெய் - 3 tablespoon
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :

அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும். பீட்ரூட் ஐ துருவி வைக்கவும் . வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி கொள்ளவும் . இஞ்சி , பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும் . குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு,ஏலக்காய் , பிரிஞ்சி இலை போன்றவற்றை போடவும் . பின்னர் வெங்காயம் , பச்சை மிளகாய் ,இஞ்சி ,பூண்டு விழுதை சேர்க்கவும் . அதன் பின் பீட்ரூட் ஐ போடவும் . நன்றாக வதங்கிய பின், அரிசியை சேர்த்து , தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் .விருப்பபட்டால் தேங்காய் பால் சேர்க்கலாம் . தேவையான அளவு உப்பு போடவும் . குக்கரை மூடவும் . இரண்டு விசில் வந்ததும் அடுப்பை Off செய்யவும் .
Comments
Post a Comment