செட்டிநாடு mushroom masala :
இந்த மசாலாவை நான் டிவி ல பாத்து தான் செய்தேன் . நல்லா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. வித்தியாசமாகவும் இருக்கும் .
தேவையான பொருட்கள்:
Mushroom - 2 cup
கடலை பருப்பு - 2 tablespoon
உளுந்து - 2 tablespoon
தனியா - 1 tablespoon
மிளகு - 1 teaspoon
சீரகம் - 1 teaspoon
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
கடுகு - சிறிது
எண்ணெய் - 2 tablespoon
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
எண்ணெய் - 2 tablespoon
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வாணலில் 1tablespoon கடலைப்பருப்பு, 1 tablespoon உளுத்தம்பருப்பு , தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் , சீரகம் போன்றவற்றை வறுத்து , ஆறவைத்து , பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு , கடுகு, 1tablespoon கடலைப்பருப்பு , 1 tablespoon உளுத்தம்பருப்பு போன்றவற்றை வறுக்கவும் . பின்னர் வெங்காயம் , தக்காளியை நன்றாக வதக்கவும் , mushroom ஐ அதில் போட்டு கிளறவும் . நன்றாக வெந்தபின், உப்பு , அரைத்த பொடியை அதில் தூவ வும். நன்றாக கிளறி கொத்தமல்லி இலையை போடவும் .
Comments
Post a Comment