stupped பணியாரம் (அ) இட்லி
இந்த வகையான இட்லி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 2 cup
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 2
(வேகவைத்தது )
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 2
(வேகவைத்தது )
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் , கேரட் போன்றவற்றை நன்றாக வதக்கவும் .பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து , உப்பு , மஞ்சள் தூள் போடவும் . இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இட்லி மாவை சிறிது ஊற்றி, இந்த மசாலா கலவையை வைத்து , பின்னர் இட்லி மாவை ஊற்றவும். அல்லது பணியாரம் செய்யும் பாத்திரத்தில் இதே போல செய்யலாம் .
Comments
Post a Comment