வேப்பம்பூ குழம்பு இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ - 3 tablespoon கடலைப்பருப்பு - 1 tablespoon உளுத்தம்பருப்பு - 1 tablespoon பச்சரிசி - 1 tablespoon எள்ளு - 1 tablespoon புளி - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்டு - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள
Comments
Post a Comment