Skip to main content

இஞ்சி துவையல்



இஞ்சி துவையல்




தேவையான பொருட்கள் :

இஞ்சி                           - 1 cup
கடலைப்பருப்பு      - 1 spoon
உளுந்து பருப்பு       - 1 spoon
கடுகு                            - ¼ spoon
வெந்தயம்                  - ¼ spoon
காய்ந்த மிளகாய்   -  3
புளி                                - ஒரு கோலி உருண்டை அளவு
வெல்லம்                     - 1 spoon
உப்பு ,எண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை :

                               இஞ்சியை தோல் சீவி , பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு , வெந்தயம் , கடுகு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுக்கவும். இதனுடன் இஞ்சியை சேர்க்கவும். இதனுடன் புளி, வெல்லம் , உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து கொட்டவும்.

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம்       - 10 தக்காளி                              - 1 பூண்டு                                 - 10 புளி                                        - 1எலுமிச்சை size மிளகாய் தூள்                  - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு மிளகு                              - 1 teaspoon சீரகம்                              - 1teaspoon எள்ளு                              - சிறிது வெந்தயம்                     - சிறிது கடலை பருப்பு            - 1 teaspoon தனியா தூள்                 - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

Mushroom gravy

Mushroom gravy இந்த gravy  இட்லி , தோசை, சப்பாத்திக்கு நல்லா இருக்கும் . தேவையான பொருட்கள்: எண்ணெய்                         - 3 spoon இஞ்சி, பூண்டு விழுது   - 2 tablespoon Mushroom                                 - 1 cup வெங்காயம்                       - 2 தக்காளி                               - 2 கரம் மசாலா                      - 1 tablespoon எலுமிச்சை ஜுஸ்             - 1 teaspoon கொத்தமல்லி                     - சிறிது உப்பு                                       - தேவையான அளவு அரைக்க கறிவேப்பிலை         - சிறிது காய்ந்த மிளகாய்   - 3 சோம்பு                         - 1 teaspoon வெந்தயம்                   - சிறிது புளி                                 - சிறிது தனியா                         - 1 teaspoon மிளகு                             - 1 teaspoon பூண்டு                           - 10 ஏலக்காய்                     - 3 அன்னாசி பூ                - 1 பட்டை                            - 1 தேங்காய்                      - 5 பல்லு செய்முறை : அரைக்க சொன்னவற்றை அனைத்தையும் ம