Mushroom - 2 cup
கடலை மாவு - 1 spoon
அரிசி மாவு - 1 spoon
மைதா மாவு - 1 spoon
காரமிளகாய் தூள் - 1 spoon
Corn flour - 1 spoon
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப
கடலை மாவு - 1 spoon
அரிசி மாவு - 1 spoon
மைதா மாவு - 1 spoon
காரமிளகாய் தூள் - 1 spoon
Corn flour - 1 spoon
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப
செய்முறை:
Mushroomஐ சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, காரமிளகாய் தூள் , corn flour , மைதா மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் . வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பொரித்து எடுக்கவும் .
Comments
Post a Comment