தேவையான பொருட்கள் :
Bread - 5 piece
உருளைக்கிழங்கு - 1 பெரியது
( வேகவைத்தது)
Sweet corn - 1 cup
கரம் மசாலா - 1 spoon
Bread crums - 2 spoon
மைதா மாவு - 2 spoon
உப்பு, எண்ணெய் , கொத்தமல்லி தேவையான அளவு
செய்முறை:
Breadஐ தண்ணீர் தெளித்து உதிர்த்து கொள்ளவும். பின்னர் அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, sweet corn, கரம் மசாலா, உப்பு , கொத்தமல்லி போன்றவற்றை சேர்க்கவும். இந்த கலவையை வட்ட வடிவில் செய்து , இதன் மீது bread crums, மைதா மாவு தூவவும் . தோசைகல்லில் எண்ணெய் விட்டு வார்க்கவும்.
Comments
Post a Comment