தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 1/4 kg
எண்ணெய் - 2 spoon
எலுமிச்சை சாறு - 2 spoon
உப்பு , காரமிளகாய் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 spoon
செய்முறை :
முதலில் வேர்க்கடலையை வறுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு, காரமிளகாய் தூள் , மிளகு தூள் போன்றவற்றை போட்டு ஒன்றாக கலக்கவும் . அதில் வேர்க்கடலையை போடவும் . ஒரு frying pan ல் இதனை வறுக்கவும் .
Comments
Post a Comment