கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 ¼ kg
கொத்தமல்லி - 2 cup
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்லு
தேங்காய் - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்லு
தேங்காய் - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி , இஞ்சி ,பூண்டு, பச்சை மிளகாய் , தேங்காய் இவற்றை நன்றாக அரைத்து வைக்கவும். அரிசியை வேக வைத்து வடித்து வைக்கவும் . ஒரு வாணலில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு, ஏலக்காய் , வெங்காயம் போன்றவற்றை நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்தவற்றையும் சேர்த்து வதக்கவும். கடைசியில் சாதம், உப்பு போட்டு நன்றாக கிளறவும் .
Published
Comments
Post a Comment