Mushroom omelette
தேவையான பொருட்கள் :
தேவையான பொருட்கள் :
முட்டை - 2
Mushroom - சிறிதளவு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். பின்பு mushroom, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக நறுக்கி முட்டையில் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள் அதில் சேர்த்து நன்றாக கலக்கவும் . தோசைகல்லில் ஊற்றவும்.
Comments
Post a Comment