மசாலா corn
பொதுவாக corn வேகவைத்து மட்டும் கொடுக்கும் போது இருக்கும் சுவையை விட இந்த மசாலா corn இன்னும் சுவையாக இருக்கும் .
தேவையான பொருட்கள் :
Sweet corn - 1 cup
கரம் மசாலா. - 1 spoon
வெங்காயத்தாள் - 1/4 cup
கொத்தமல்லி - 1/4 cup
தேவையான எண்ணெய், உப்பு
செய்முறை :
முதலில் corn ஐ வேக வைக்கவேண்டும் . பின்பு தண்ணீரை வடிகட்டி வைக்கவும். வாணலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி , corn, கரம் மசாலா, வெங்காயத்தாள் , கொத்தமல்லி , தேவையான உப்பு சேர்க்கவும்.

Comments
Post a Comment