Skip to main content

நூடுல்ஸ் தோசை

Noodels  தோசை:

தேவையான பொருட்கள் :

தோசை மாவு
நூடுல்ஸ்
வெங்காயம்                   -1 (பெரியது)
தக்காளி                            -1 (பெரியது)
கார மிளகாய் தூள்   - 1 spoon
உப்பு                                   - தேவையான அளவு
எண்ணெய்                    - 4 spoon

செய்முறை :

                            ஒரு வாணலில்  எண்ணெய் விட்டு , வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்றாக வதக்கவும் . பின்பு நூடுல்ஸ் சேர்த்து, தண்ணீர் ஊற்றவும். சிறிது உப்பு, கார மிளகாய் தூள்  சேரத்து நன்றாக கிளறவும் . சிறிது நேரம் கழித்து gas off செய்யவும்.

                          தோசை கல்லில் தோசையை ஊற்றவும். அதன் மீது இந்த நூடுல்ஸ் கிரேவியை  தடவவும்.

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு
இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் .



தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம்       - 10
தக்காளி                              - 1
பூண்டு                                 - 10
புளி                                        - 1எலுமிச்சை size
மிளகாய் தூள்                  - தேவையான அளவு
உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு

                                    இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது.


தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ                         - 3  tablespoon
கடலைப்பருப்பு             - 1  tablespoon
உளுத்தம்பருப்பு          - 1  tablespoon
பச்சரிசி                             - 1  tablespoon
எள்ளு                                  - 1 tablespoon
புளி                                       - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி)
வெங்காயம்                    -  1

Beetroot pulav

Beetroot pulav

பொதுவாக pulao , vegetable rice  சாப்பிடும் போது, குழந்தைங்க அதில இருக்கிற காய்கறிகளை எடுத்து வச்சிடுவாங்க. இந்த மாதிரி காய்கறியை துருவி செய்து பாருங்க. சூடா இருக்கும் போது இன்னும் சுவை அதிகமாக இருக்கும் .இப்ப பீட்ரூட்  புலாவ் எப்படி செய்யறதுனு பாக்கலாம் .

தேவையான பொருட்கள் :
பீட்ரூட்                          - 1/4 kg
அரிசி                             - 1/4 kg
வெங்காயம்               - 1 பெரியது
பட்டை                          - 1
கிராம்பு                        - 2
பிரிஞ்சி இலை          - 2
ஏலக்காய்                    - 2
பச்சை மிளகாய்      - 3
இஞ்சி , பூண்டு          - சிறிது
நெய்                               - 3 tablespoon
எண்ணெய்