மசாலா இட்லி
தேவையான பொருட்கள் :
இட்லி - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை பட்டாணி - 1/4 cup
Capsicum - 1 (சிறிது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு, மஞ்சள் தூள் , கார மிளகாய் தூள் - தேவையான அளவு
செய்முறை :
இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , வெங்காயம் , தக்காளி , பச்சை பட்டாணி மூன்றையும் நன்றாக வதக்கவும். பின்பு குடை மிளகாயை அதில் போட்டு வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் , கார மிளகாய் தூள் சேர்க்கவும். கடைசியாக நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும். கொத்தமல்லி பொடியாக நறுக்கி தூவலாம் .

Comments
Post a Comment