Vegetable bonda (வெஜிடபுள் போண்டா )
எல்லா வகையான காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிட, இந்த போண்டா செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்:
கேரட்
பீட்ரூட்
முள்ளங்கி
காலி ப்ளவர்
உருளை கிழங்கு
(உங்களுக்கு பிடித்த எல்லா காய்கறிகளும் )
ஒவ்வொரு காய்கறிகளும் - 1 cup
அரிசி மாவு - 2 spoon
கடலை மாவு - 2 spoon
Corn flour - 2 spoon
கார மிளகாய் தூள் - 1/2 spoon
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்( மிகவும் பொடியாக) . அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, Corn flour, கார மிளகாய் தூள் , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும் . வாணலில் எண்ணெய் ஊற்றி , சூடேறிய பின் உருண்டையாக செய்து எண்ணெய்யில் பொரிக்கவும். சூடான காய்கறி போண்டா தயார் .

Comments
Post a Comment