தக்காளி தொக்கு
இந்த தக்காளி தொக்கு இட்லி , தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 1/4 kg
வெங்காயம் - 3
பூண்டு - 5 பல்லு
தேங்காய் - 5 துண்டு
மஞ்சள் தூள் - 1/4 spoon
மிளகாய் தூள் - 1 1/2 spoon
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் -1 spoon
கடுகு -1 spoon
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , கடுகை போடவும் . பின்பு தக்காளியை வதக்கிய பின் பூண்டு, வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர் சேர்க்கவும். கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றவும் . 5 நிமிடம் கழித்து கறிவேப்பிலை , கொத்தமல்லி போடவும் .

Comments
Post a Comment