Skip to main content

வல்லாரை கூட்டு

வல்லாரை கூட்டு 

                                      வழக்கமான கூட்டு வகைகளை விட இது மிகவும் ஆரோக்கியமானதும் செய்வதற்கு எளிமையானது.  இந்த வல்லாரைக்கூட்டு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

வல்லாரை                    - 1 கப்
பாசி பருப்பு                  - 1 கப்
பெரிய வெங்காயம்  - 2
தக்காளி                          - 2
இஞ்சி                                - 1 துண்டு
பூண்டு                              - 10 பல்லு
காரமிளகாய் பொடி  - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி               -  1 சிட்டிகை
உப்பு                                   -   தேவையான அளவு
வேகவைத்த உருளை கிழங்கு - 2

தாளிக்க :
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்

செய்முறை:

குக்கரில் பாசிபருப்பை கழுவி வைக்கவும். பின்பு வல்லாரை கீரையை அதில் போடவும். அதன் பின் உருளை கிழங்கை தவிர்த்து ஒன்றன் பின் ஒன்றாக மேர்கண்ட பொருட்களை சேர்த்து குக்கரை மூடவும். 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பின்பு வேகவைத்த உருளை கிழங்கை மசித்து அதில் சேர்க்கவும். வாணலில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகை சேர்த்து தாளிக்கவும்.




Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம்       - 10 தக்காளி                              - 1 பூண்டு                                 - 10 புளி                                        - 1எலுமிச்சை size மிளகாய் தூள்                  - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு மிளகு                              - 1 teaspoon சீரகம்                              - 1teaspoon எள்ளு                              - சிறிது வெந்தயம்                     - சிறிது கடலை பருப்பு            - 1 teaspoon தனியா தூள்                 - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

corn butter masala

corn butter masala Paneer Butter masala  எப்படி செய்வோமோ  அதே மாதிரி தான்   Corn butter masala ம் செய்யனும். Corn இருப்பதால்  குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் . வித்தியாசமாகவும் இருக்கும் . தேவையான பொருட்கள் : Corn                                       - 1 cup Butter                                     - 4 table spoon Methi (வெந்தய இலை) -1 tablespoon வெங்காயம்                   - 2 தக்காளி                           - 2 பட்டை                              - 2 கிராம்பு                            -  2 ஏலக்காய்                        -  2 பிரிஞ்சி இலை              -  1 முந்திரி பருப்பு              -  7 தேங்காய்                        - 2 துண்டு சிறிது கரம் மசாலா                  - 1 teaspoon மல்லி தூள்                      - 1 teaspoon கார மிளகாய் தூள்     - 1 teaspoon உப்பு                                  -  தேவையான அளவு கொத்தமல்லி                - 2 spoon செய்முறை: முதலில் Butter விட்டு  வெங்காயம் , தக்காளி, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , முந்திரி, தேங்காய் போன்றவற்றை